வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள எல்லாளன் பொது நோக்கு மண்டப ஓராண்டு விழாவும் சனசமூக அங்குராப்பண விழாவும்!!(படங்கள்)

303

வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள எல்லாளன் பொது நோக்கு மண்டப ஓராண்டு விழாவும் சனசமூக அங்குராப்பண விழாவும் கடந்த வியாழக்கிழமை மகாறம்பைக்குள கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ஜெயக்குமார் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் செல்வம் அடைக்கலநாதன் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா ,இந்திரராஜா பிரதேச சபை உறுப்பினரான பரமேஸ்வரன் பாபு ஆகியோர் கலந்து கொண்டன.

11 12 13 15 16 17