மாயமான மலேசிய விமானம் தொடர்பில் நிழற்படங்களை வெளியிட்டது பிரான்ஸ்!!

362

france

காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக பிரான்ஸ் புதிய செய்மதி நிழற்படங்களை மலேசியாவிற்கு வழங்கியுள்ளது

இது காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக இந்த வாரத்தில் கிடைக்கப் பெற்ற மூன்றாவது செய்மதி நிழற்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன் அவுஸ்திரேலிய மற்றும் சீனா ஆகியன காணாமல் போன மலேசிய விமானத்ததின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் செய்மதி நிழற்படங்களை வெளியிட்டுள்ளன.