மலேசிய விமானப் பொருட்களை கண்டுபிடித்த சீன விமானம்!!

294

Flight

மாயமான மலேசிய விமானத்தை தேடிவரும் சீன லூசின்-76 விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் சந்தேகத்திற்கிடமான வெள்ளை மற்றும் சதுர பொருட்களை கண்டுபிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அந்த பகுதிக்கு சீனா, மற்றும் அவுஸ்திரேலிய விமானப்படை அதிகாரிகள் விரைந்துள்ளனர். இதனால் மீண்டும் பரபரபப்பு ஏற்பட்டுள்ளது.