சூப்பர்ஸ்டாரின் போன் அழைப்பில் அதிர்ச்சியான பிரபல இயக்குனர்!!

241

Super Star

ஷங்கர் இணையாக பிரம்மாண்டமாக படங்கள் எடுப்பவர் என்றால் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி. இவர் எடுத்த மஹதீர பட்டிதொட்டி எங்கும் மிக பிரம்மாண்டமாக உருவான படம்.

இவரது சினிமா வாழ்வில் தோல்விகள் மிகவும் குறைவு . தற்போது இவரது கைவண்ணத்தில் உருவாகி கொண்டு இருக்கும் பாகுபலி என்ற படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் மொழிகளில் தயாரிக்க படுகிறது.சரித்திர பின்னணியில் உருவாகி வருவதால் போர்க் காட்சிகள் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்ட செட் போட்டு எடுத்து உள்ளனர்.

ஏற்கனவே சரித்திர கதைகளில் ஆர்வம் கொண்ட சூப்பர்ஸ்டார் இந்த படத்தை பற்றி கேள்வி பட்டதும் இயக்குனர் ராஜமௌலியை தொடர்பு கொண்டு உங்க படத்தோட ஷூட்டிங்கை நான் பார்க்கலாமா என்று கேட்டுள்ளார்.

இதுகுறித்து ராஜமௌலியின் பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருக்கிறார்…”One of my most memorable மொமென்ட்ஸ் : Rajini sir leaned across and said “Rajamouli, I want to come to sets of Baahubali and see your shooting”