வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய மகோற்சவ விஞ்ஞாபன காணொளி வெளியீடு!!

483

SIVAN

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2014 இல் இடம்பெற்ற தேர் தீர்த்தம் உள்ளடங்கிய காணொளிப்பதிவு அகிலாண்டேஸ்வரி கலையகம் அருளகம் என்பவற்றின் கூட்டு முயற்சியில் கடந்த 14.04.2014 தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தன்று வெளியீடு செய்யப்பட்டது.

இக் காணொளியை பெற்றுக்கொள்ள விரும்புவோர் 024- 2221685 என்ற இலக்கத்திற்கு தொடர்ப்புகொள்ளவும்..