ஒருநாள் போட்டிக்கு மத்திவ்ஸ், T20 போட்டிக்கு மலிங்க புதிய தலைவர்கள்!!

469


Malinga

இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒருநாள் போட்களுக்கான தலைவராக ஏஞ்சலோ மத்திவ்ஸ் மற்றும் உப தலைவராக லஹிரு திரிமான ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச இருபதுக்கு இருபது போட்டித் தலைவராக லசித் மலிங்கவும் உப தலைவராக லஹிரு திரிமானவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.