வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் சி.திலக்சன் முதலிடம் !

1307

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி  வவுனியா கோவிற்குளம் இந்துக்கல்லூரியில்

1.சி. திலக்சன் – 5ஏ, 2பி, 1சி, 1எஸ்.

2. துஷானந் கீர்த்தனன் – 4ஏ, 1பி, 1சி, 3எஸ்

பெறுபேறுகளை பெற்று  பாடசாலையில்  முதலிரு இடங்களை பெற்றுள்ளனர் .

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.