வடக்கு ஸ்பெயினில் திடீரென பெய்த பாரிய ஐஸ் கட்டி மழை!!

513

 
வடக்கு ஸ்பெயினில் பாரியளவு ஐஸ் மழை பெய்யும் காணொளியொன்றை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கோல்ஃப் பந்து அளவில் ஐஸ் கட்டிகள் நிலத்தில் வீழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பிரதேசத்தில் திறந்த வெளியில் இருந்த மிருகங்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.