வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய மானம்பூ திருவிழா மற்றும் கௌரி விரத ஆரம்பம்! October 4, 2017 695 வவுனியா ஓமந்தை அர்சர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் மானம்பூ திருவிழா கடந்த30.09.2017 சனிக்கிழமை இடம்பெற்றது . தொடர்ந்து கௌரி விரத ஆரம்பநிகழ்வும் அன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.