வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலின் கந்த சஷ்டி விரத இரண்டாம் மூன்றாம் நாள் உற்சவங்கள்!(படங்கள் )

923

வவுனியா  கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலின்  வருடாந்த  கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .

 

காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று மதியம்   விசேட போசை வழிபாடு இடம்பெற்று  மீண்டும்    மாலையில் வசந்த  மண்டப பூஜையின் பின்னர்   முருகபெருமான்  வீதி  வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .

????
????
????
????
????
????
????
????
????
????
????

????
????