சர்ச்சையில் சிக்கிய தனுஷ்!!

226

Danush

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பும் நடிகர் தனுஷ் தான். இதற்கு முக்கிய காரணம் அவரது யதார்த்த நடிப்பு மற்று நடுத்தர குடும்ப பையனாக திரையில் தோன்றுவது தான்.இதே பாணியில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி.

இப்படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்தாலும், தற்போது சில சமூக அமைப்புகள் இப்படத்தை எதிர்த்து உள்ளது.படத்தில் நிறைய இடங்களில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வருவதால், இதை எதிர்த்து பல இடங்களில் இப்படத்தின் போஸ்டர்களிலும், சிகரெட் சம்மந்தமான காட்சிகளையும் நீக்க சொல்லியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.