“வன்னி வரலாறும்-பண்பாடும்” நூல் வெளியீட்டு நிகழ்வு!!(படங்கள்)

460

”வன்னி வரலாறும்-பண்பாடும்” நூல் வெளியீட்டு நிகழ்வு 28.07.2014 அன்று முல்லை- துணுக்காய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் திரு குணபாலன் தலைமையில் நடைபெற்றது.

பேராசிரியர் சி.பத்மநாதன் (வேந்தர் யாழ்.பல்கலை), பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் (வரலாற்றுத்துறை யாழ்.பல்கலை), திருமதி மாலினி வெனிற்றன் ( வலயக் கல்விப்பணிப்பாளர்), திரு கு.சிதம்பரநாதன் (பீடாதிபதி வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி), வைத்தியக்கலாநிதி எஸ்.சிவதாஸ் (மனநல மருத்துவர்), எழுத்தாளர் அருணா செல்லத்துரை, ஆகியோர் பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர்.

நூலின் மதிப்பீட்டுரையினை அருந்தாகரன் (விரிவுரையாளர் யாழ். பல்கலை) நிகழ்த்த, ஏற்புரையினை க.சுந்தரலிங்கம் (நூலின் தொகுப்பாசிரியர்) வழங்க, நன்றியுரையினை து.ஜேசுதானந்தன் (அதிபர் மல்லாவி ம.க) வழங்கினார்.

-வே.முல்லைத்தீபன்-

1 2 3 4 5 6 7