வவுனியா தெற்கிலுப்பைகுளம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்க்ஷ மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனம் -2014!!

355

V1

வவுனியா தெற்கிலுப்பைகுளம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்க்ஷ மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனத்தில் 06.09.2014 சனிகிழமை எண்ணெய் காப்பும் 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிசேகமும் நடைபெறவுள்ளது.

இன் நிகழ்வுகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர். நிகழ்வுகள் தொடர்பான செய்திகளுக்கு தொடர்ந்து வவுனியா நெற்றுடன் இணைந்திருங்கள்.

-கஜேந்திரன்-