வவுனியாவில் நாளைய தினம் இரத்ததான நிகழ்வு!!

758

vta

இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையினால் மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளைய தினம் நடைபெறுமென அறிவிக்கபட்டுள்ளது.

காலம் : 12.09.2014 வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணிமுதல்
இடம் : தொழில் பயிற்சி அதிகாரசபை நிலையம்,புகையிரதநிலைய வீதி,
வைரவபுளியங்குளம் (கணேஷா புத்தகசாலைக்கு முன்பாக)

” இரத்ததானம் செய்வோம் உயிர் காப்போம் “