மீண்டும் வழிக்கு வந்த சந்தானம்!!

248

Santhanam

நடித்தால் இனி ஹீரோ தான் என்று சமீபத்தில் ஒரு முடிவெடுத்தார் சந்தானம். அதற்கு ஏற்றார் போல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படமும் சுமாராக ஓடியது.

இந்நிலையில் இவர் கையில் லிங்கா, நண்பேண்டா படங்கள் மட்டுமே உள்ளது. தன் நண்பர்களே தன்னை ஒதுக்கிவிட்டார்கள் என்று சோகத்தின் உச்சத்தில் இருந்தார் சந்தானம்.

தற்போது நமக்கு ஹீரோ வேஷம் எல்லாம் வேண்டாம், காமெடியனே போதும் என்று மீண்டும் நகைச்சுவை நடிகனாக மாற முயற்சி செய்து வருகிறாராம்.