வவுனியா தம்பனைச்சோலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

358

வவுனியா தம்பனைச்சோலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 10ம் நாளான இன்று காலை 9 மணியளவில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் இருந்து காவடிகள், பாற்செம்பு, தீச்சட்டி என்பன ஆரம்பமாக 11.30 மணியளவில் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தன.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்புப் பூஜைகளும், ஆராதனைகளும் இடம்பெற்றன. இன் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

-பிரசாத்-

1 2 3 4 6 7