கத்தி பட இசை வெளியீட்டு விழா முற்றுகையில் ஈடுபட்டோர் கைது!!

279


கத்தி இசை வெளியீட்டு விழா நடைபெற்ற, லீலா பெலஸ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது.

லீலா பெலசின் நான்கு பக்கங்களும் தடைகள் போடப்பட்டு, யாரும் உள்நுழைய விடாது பெரும் பாதுகாப்புடன் கத்தி இசைத் தட்டு வெளியீட்டு விழா நடைபெறது.



அங்கு வைக்கப்பட்ட விளம்பரம் பதாதைகள் அனைத்தும் அடித்துடைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டுள்ளன. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டனர்.

11 12 13