வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் மகா வித்தியாலயத்தின் (சீ.சீ.ரி.எம்.எஸ்) பழைய மாணவர்களுக்கான விசேட கூட்டம்!!

371

01

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் மகா வித்தியாலயத்தின் (சீ.சீ.ரி.எம்.எஸ்) பழைய மாணவர்களுக்கான விசேட கூட்டம்.
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 28.09.2014 அன்று காலை 10 மணிக்கு வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதய அதிபர் ஆர்.ஜே.எஸ் தர்மகுலசிங்கம் அவர்கள் ஓய்வுபெறவுள்ளதையடுத்து அவருக்கான மணிவிழா ஏற்பாடுகள் சம்மந்தமாக கலந்துரையாடடுவதற்கே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.

இக்கூட்டம் சம்மந்தமாக மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகளுக்கும் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

0774437835
077 3333406
077 670180 9
077 4050600
077 4409313.

நன்றி

(தே.தேவசாந்தன்)
தலைவர்,
பழைய மாணவர் சங்கம்,
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் மகா வித்தியாலயம்.