வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான கொடியேற்றம்!!

321

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா நேற்று (29.09) திங்கட்கிழமை பகல் 11.00மணிக்கு கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது.

மேலும் சப்பர திருவிழா -06.10.2014 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கும்
தேர் திருவிழா -07.10.2014 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கும்
தீர்தோற்சவம் – 08.010.2014 புதன்கிழமை பகல் 11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 09.10.2014 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 10.10.2014 வெள்ளிகிழமையன்று காலை 9.00 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.

பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டபடுகின்றனர்.

-கஜேந்திரன்-

1 2 3 4 5 6 7 8 9 10