எதிர்வரும் சில தினங்களுக்கு மழை பெய்யும்!!

544

Rain

எதிர்வரும் சில நாட்களுக்கு மேலும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இடி மின்னல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.