நியூசிலாந்து பயணமான இலங்கை கிரிக்கெட் அணி!!

311

இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நியூசிலாந்து பயணமானது. நியூசிலாந்து அணியுடன் 7 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 26ம் திகதி கிறைஸ்ட்சேர்ச்சில் தொடங்குகிறது. இதற்கு முன்பு குயின்ஸ்டவுணில் இரு அணிகளும் வருகின்ற 21ம் திகதி பயிற்சி போட்டியில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

n1 n2 n3 n4