வவுனியா செட்டிகுளத்தில் மினி சூறாவளியினால் 3 வீடுகள் சேதம்!!

503

Soorvali

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று(27.02) வெள்ளிக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளியால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

மாலை வேளையில் மழையுடன் கூடியதாக வீசிய மினி சூறாவளியினாலேயே செட்டிகுளம் கந்தசாமி நகர் கிராமத்தில் இந்த இந்த மூன்று வீடுகளும் சேதமடைந்தன.