வவுனியா ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள் வீடியோ)

558


வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் இன்று காலை 24.04.2015 வெள்ளிகிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது  . இன்றுகாலை  காலை ஏழு மணியாவில் வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்திலிருந்து  கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு  கொடியேற்ற கிரியைகள் உற்சவங்கள் என்பன இடம்பெற்று எம்பெருமான் விநாயகபெருமானது மகோற்சவம் காலை  பத்துமணியளவில் சிவஸ்ரீ குமார ஸ்ரீ காந்த குருக்கள் தலைமையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .

மேலும்சப்பர திருவிழா       01.05.2015 வெள்ளிகிழமையும்தேர்த்திருவிழா      02.05.2015 சனிக்கிழமையும்தீர்த்த திருவிழா    03.05.2015  ஞாயிற்றுக்கிழமையும்  இடம்பெற்று 04.05.2015 திங்கட்கிழமை வயிரவர் சாந்தியுடன் நிறைவு பெறும் .



(எமது நகர செய்தியாளர் )



20150424_111127 20150424_111132 20150424_111328 20150424_111333 20150424_111401 20150424_111420 20150424_111535 20150424_111542 20150424_111737 20150424_111744 20150424_111827 20150424_111833 20150424_112020 20150424_112025 20150424_112028 20150424_112126 20150424_112216 20150424_112230