வவுனியா தமிழ் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம்!!

411

VTMV

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி பாடசாலையின் ஐயாத்துரை மண்டபத்தில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சங்கத்தின் பொருளாளரை தெரிவு செய்யும் நோக்கோடு விசேட பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதால் அனைத்து பழைய மாணவாகளையும் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி திருவருள் தெரிவித்தார்.