வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருசாபிசேகமும் மணவாளகோல பெருவிழாவும்(படங்கள் )

754


வவுனியா புளியங்குளம்  புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில்  கும்பாபிசேக தினமான நேற்று 07.06.2015  ஞாயிற்றுக்கிழமை  காலை  அபிசேகங்கள் இடம்பெற்று  மாலையில் மணவாள கோல உற்சவமும் இடம்பெற்றது.

ஆலயத்தின்  வருடாந்த பொங்கல் பெரு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளநிலையில்  விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பாகவும் ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன .



unnamed-193-1024x682  unnamed-203-1024x682 unnamed-213-1024x682 unnamed-223-1024x682 unnamed-243-1024x682 unnamed-253-1024x682 unnamed-263