வவுனியா மாவட்ட அரச திணைக்கள விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!(படங்கள்)

325

அமரர் பேராசிரியர் நா.பாலகிருஸ்ணன் அவர்களின் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்றும் இன்றும் (13.06-14.06) வவுனியா மாவட்ட அரச திணைக்கள விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.

இச் சுற்றுப்போட்டியில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, பிரதேச செயலகம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம், உள்ளூராட்சித் திணைக்களம், மேச்சன் வங்கி என பல திணைக்களங்கள் கலந்துகொண்டன.

-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-

soft-ball-cricket-tournament-201520150613_121656 20150613_121701 20150613_121711 20150613_121736 20150613_121739 20150613_121752 20150613_121754