வவுனியா புளியங்குளம் இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)

325

வவுனியா புளியங்குளம் இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா இன்று ( 29.06.2015) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான M.P.நடராஜ், ம.தியராசா, ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

SAM_5085 SAM_5086 SAM_5088 SAM_5089 SAM_5095