கோத்தாவிடம் விசாரணை!!

570

gota-colombo-telegraphமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.

ரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லை தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.