பதவியை இராஜினாமா செய்தார் மாவன்!!

237

MARVAN-ATAPATTUஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் பதவியை மாவன் அத்தபத்து இராஜினாமா செய்துள்ளார்.

அவருடை இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுகொண்டுள்ளது.