சீனாவில் 17 பொதி குண்­டுகள் வெடிப்பு : 7 பேர் பலி!!

270

china_4சீன நக­ரொன்றில் வியா­ழக்­கி­ழமை புதிய வெடிப்பு சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.17 பொதி குண்­டுகள் வெடித்­ததில் குறைந்­தது 7 பேர் பலி­யாகி 51 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்த சம்­பவம் இடம்­பெற்­ற­மைக்கு மறுநாள் இந்த வெடிப்பு இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி இரு வெடிப்பு சம்­ப­வங்­க­ளாலும் பிராந்­தி­யத்தில் பெரும் பதற்றம் ஏற்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த புதிய வெடிப்பு சம்­ப­வத்தில் எவரும் காய­ம­டைந்­த­தாக அறிக்­கை­யி­டப்­ப­ட­வில்லை.

முதல் நாள் புதன்கி­ழமை தென் மேற்கு குவாங்ஸி மாகாணத்தில் உள்ள குடி­யி­ருப்புக் கட்­ட­டங்­க ளில் பொதிக் குண்டு வெடிப்­பு­கள் இடம்பெற்றிருந்தன. இந்தக் குண்டு வெடிப்­பு­களில் சிக்கி அந்த 6 மாடிக் குடி­யி­ருப்புக் கட்ட­டம் சேத­ம­டைந்­துள்ளது.

அன்­றைய தினம் சிறைச்­சாலை, புகை­யி ர­த ­நி­லையம், அர­சாங்க அலு­வ­லகம் மற்றும் மருத்துவமனை என்ப­வற்­றிலும் பொதிக் குண்டு கள் வெடித்­துள்­ளன.
அந்தப் பொதிக் குண்­டுகள் தபால் மூலம் அனுப்­பப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட 33 வயது நப­ரொ­ரு­வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தத் தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தகவல் எது வும் வெளியிடப்படவில்லை.