வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலத்தில் சிவாநந்தன் சிந்துஜன் 169 புள்ளிகளைப் பெற்று முதலிடம்!!

574

unnamed

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இணையத்தில் வெளியாகின.

இதன் அடிப்படையில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிவாநந்தன் சிந்துஜன் 169 புள்ளிகளையும், புவனேந்திரன் சாரூபன் 159 புள்ளிகளையும், தெய்வேந்திரம் தக்சிகா 155 புள்ளிகளையும் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.