வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி 178 புள்ளிகளைப் பெற்று முதலிடம்!!(படங்கள்)

501

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..

1.R.நதா – 178 புள்ளிகள்
2.M.M.பர்ஹத் – 177 புள்ளிகள்
3.S.சுஹைப் – 160 புள்ளிகள்
4.M.J.மிஹ்னா – 159 புள்ளிகள்
5.R.ரக்சானா பேகம் – 156 புள்ளிகள்
6.R.M.கைஸ் – 155 புள்ளிகள்

இவர்களின் சிறந்த பேறுபேற்றிற்கு வழிகாட்டியாக இருந்த பாடசாலை அதிபர் M.S.ரம்சீன் மற்றும் வகுப்பாசிரியர்களான திருமதி S.U.நிஹாரா, திருமதி S.சுஹானி ஆகியோரையும் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்களையும் பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது

இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

12071612_411181612408493_1894936798_n 12077380_411181462408508_842356325_n 12084005_411181565741831_1572372113_n