வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலை மாணவன் ச.ஆதித்யா 176 புள்ளிகளைப் பெற்று முதலிடம்!!

517


வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..

1. ச.ஆதித்யா – 176 புள்ளிகள்
2. பா.கேசாளினி – 173 புள்ளிகள்
3. பா.ஆகாஷ்கர் – 172 புள்ளிகள்
4. ச.சுரேசிகன் – 165 புள்ளிகள்
5. ந.அபிஷேக் – 164 புள்ளிகள்
6. ஸ்ரீ.மாதங்கி – 163 புள்ளிகள்
7. ந.திலுக்க்ஷிகா – 162 புள்ளிகள்
8. ர.அபிநயன் – 162 புள்ளிகள்
9. ல.அபிமன்யு செல்வரத்தினம் – 161 புள்ளிகள்
10. ர.கேஷனா – 156 புள்ளிகள்



இவர்களின் சிறந்த பேறுபேற்றிற்கு வழிகாட்டியாக இருந்த பாடசாலை அதிபர், வகுப்பாசிரியர்கள் மற்றும் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்கள் அனைவரையும் பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது

இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.



12067110_411189505741037_1470437164_n 12071481_411189472407707_455786574_n  12092411_411189682407686_781485832_n 12092424_411189549074366_817756638_n12086901_411194342407220_842891320_n