நிதி சேர்க்கை நிர்வாணப் போட்டி!!

585

Naked-female-rugby-teamதொண்டு நிறுவனங்களுக்காக நிதி சேர்க்க, பல்கலைக்கழக பெண்கள் ரக்பி அணி நிர்வாணமாக போட்டியில் கலந்துக் கொண்டார்கள்.

ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பெண்கள் அணிகளுக்கு இடையே, நடைப்பெற்ற ரக்பி போட்டியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அணியினர் எதிர்வரும் ஆண்டுக்கான நாள் காட்டி ஒன்றிற்காக நிர்வாண முறையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த போட்டி வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.