மீண்டும் தமிழில் மீனா!!

மீனா திருமணத்துக்கு பிறகு மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக டிரிஷ்யம் என்ற படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற பலர் போட்டியிட்டனர். இறுதியில் நடிகை...

சாதனைகளை முறியடித்து வரும் தூம்-3 வசூல் 313 கோடி!!

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள, இந்தி நடிகர் அமிர்கானின் தூம்-3 உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றது. இதுவரை 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள படங்களாக 3 இடியட்ஸ், ஏக்...

சிக்ஸ் பேக்கில் தனுஷ்!!

வேலையில்லா பட்டதாரி படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். சினிமா உலகில் ஆக்‌ஷன் ஹீரோ என நிரூபிக்க கதாநாயகர்கள் எடுக்கும் புதுவகையான அஸ்திரம் தான் சிக்ஸ்பேக். அந்த வகையில் சூர்யா, தனுஷ், விஷால்,...

ரெஸ்டாரண்ட் நடத்தி பிழைப்பேன் : ஜீவா!!

படங்கள் ஓடவில்லையென்றால் ரெஸ்டாரண்ட் வைத்து பிழைப்பேன் என்று கூறியுள்ளார் ஜீவா. முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார் ஜீவா. ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக இரண்டும் படங்கள் பெயர் எடுத்துக்கொடுக்கவில்லை. அதன்பிறகு...

பாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்!!

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சனல் ஒன்றின் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதன்மூலம் வீணா மாலிக் இந்தியாவில் பிரபலம் ஆனார்....

எனக்கு போட்டியாக சிவகார்த்திகேயனா குமுறும் தனுஷ்!!

வார்த்தைக்கு வார்த்தை சிவகார்த்திகேயனை தன் தம்பி என்று புகழ்ந்து வந்த தனுஷ், இப்போதெல்லாம் அப்படிச் சொல்வதில்லையாம். காரணம் இருவருக்குமிடையிலான நட்பில் விழுந்த விரிசல்தான் என்கிறார்கள். சின்னத் திரையில் அறிமுகமான சிவகார்த்திகேயன் மெரினாவில் முக்கிய பாத்திரத்தில்...

சென்னையில் நடிகர், நடிகைகளின் மது இல்லாத புத்தாண்டு!!

வருகிற 2014 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர இப்போதே களைகட்டத் துவங்கி உள்ளன. அங்கு மது விருந்துகளுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

கிறிஸ்மஸில் இரசிகர்களை ஏமாற்றிய விஜய்!!

கிறிஸ்மஸ் நாளில் விஜயின் ஜில்லா பட டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்திருந்தது சூப்பர் குட் நிறுவனம். ஆனால் அறிவித்தபடி இவற்றை வெளியிடவில்லை அந்த நிறுவனம். இப்போது வரும் டிசம்பர் 31ம் திகதி...

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்!!

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார். நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்ட குள்ளமணி சென்னை...

சமீரா ரெட்டிக்கு திருமணம்!!

இரண்டு வருட காதலரை மணக்க உள்ளார் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. மோட்டார் பைக் நிறுவன அதிபர் அக்ஷய் வர்தேவுடன் கடந்த...

திரையுலகினர், ரசிகர்கள் சுருதிஹாசனுடன் போனில் பேச தடை!!

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் சுருதிஹாசனுடன் போனில், நேரில் பேச தாய் சரிகா தடை விதித்துள்ளார். முகாமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தன் மூலம்தான் சுருதியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தனது...

கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு 2 கோடி சம்பளம்!!

கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு 2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக உயர்ந்துள்ளார். காஜல் அகர்வால் 2004ல் இந்திப் படமொன்றில் அறிமுகமானார். 2008 வரை அவருக்கு...

புத்தாண்டு நடனத்துக்கு தயாராகும் நடிகைகள்!!

நடிகைகள் புத்தாண்டு நடனத்துக்கு தயாராகிறார்கள். இதற்காக பல லட்சம் ரூபாய் சம்பளமாக பேசியுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் நடிகைகளை நடனமாட வைத்து விருந்து சாப்பிடுவது பேஷனாகி விட்டது. மும்பையில் இது பிரபலமாக உள்ளது....

திரிஷாவை உற்சாகப்படுத்திய விடயம்!!

கன்னட சினிமாவில் அறிமுகமாகியுள்ள த்ரிஷா, ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள என்றென்றும் புன்னகை படம் வெளியான பிறகு திடீரென்று உற்சாகமாக காணப்படுகிறார். காரணம், அப்படத்தைப் பார்த்த அவரது அபிமான இயக்குனர்கள், ஹீரோக்கள் என்று பலர்...

டூப் நடிகை சர்ச்சையால் இயக்குனர்கள் என்னை புறக்கணிக்கவில்லை : நஸ்ரியா!!

நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கி விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பாக பேசப்பட்டவர் நஸ்ரியா. போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் சென்று இயக்குனர் மீது புகார் அளித்தார்....

இளையராஜாவின் உடல் நிலையில் முன்னேற்றம்!!

இசைஞானி இளையராஜா வருகிற 28ம் திகதி மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஒத்திகை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஒத்திகையில்...