டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே தற்போது வெளிவருவதில்லை : படவிழாவில் ராதிகா சரத்குமார்!!

நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் புதிய படம் மாலினி 22 பாளையங்கோட்டை. இப்படத்தில் கிருஷ்ணா ஜே.சதார், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு அரவிந்த் சங்கர் இசையமைக்கிறார். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் ஓடியோ...

அதர்வா படத்திலிருந்து லட்சுமிராய் நீக்கம்!!

பரதேசி படத்தை அடுத்து நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் புதிய படம் இரும்புக்குதிரை. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இன்னொரு நடிகையாக லட்சுமிராய் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குனர்...

இயக்குனர் களஞ்சியம் அவதூறு வழக்கு: நடிகை அஞ்சலி கைதாவாரா?

கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி, அங்காடித்தெரு படத்தின் மூலம் புகழ் பெற்றார். பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த அவர் வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவியுடன் தங்கியிருந்து...

சிம்பு, ஆண்ட்ரியா காதலா : ஹன்சிகா பதில்!!

சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. படுக்கையில் ஓட்டி உராசியபடியும் கொஞ்சியபடியும் படங்களில் தெரிந்தார்கள். வி.டி.வி. கணேஷ், மீராஜாஸ்மின் ஜோடியாக நடிக்கும் இங்க என்ன சொல்லுது...

பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு மரணம்!!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார். பைவ் ஸ்டார், ஒற்றன், போய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு. இவருக்கு...

கமலஹாசன் பிறந்த நாள் : நடிகர்–நடிகைகள் வாழ்த்து!!

நடிகர் கமலஹாசன் நேற்று தனது 59வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர், நடிகைகள் பலர் நேரிலும் போனிலும் வாழ்த்தினார்கள். பிறந்த நாளையொட்டி நேற்று நள்ளிரவு முக்கியஸ்தர்களுக்கு சென்னையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் விருந்து...

கதையே இல்லாமல் படம் எடுக்கும் நடிகர் பார்த்திபன்!!

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். தன்னுடைய படங்களில் தலைப்பை வித்தியாசமாக வைக்கும் பார்த்திபன் இந்த படத்திலும் வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்துள்ளார். இவர் இயக்கும் புதிய...

சிம்புவுடன் காதலா : ஆண்ட்ரியா விளக்கம்!!

சிம்புவுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஹன்சிகா அதிர்ச்சியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. சிம்பு, ஹன்சிகா இடையே ஏற்கனவே காதல் மலர்ந்தது. இதனை இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். திருமணத்துக்கு சிம்பு அவசரப்படுத்தியதாகவும் ஹன்சிகா ஐந்து...

தயாரிப்பாளரும், இயக்குனரும் புருஷன் பொண்டாட்டி என்றால் நடிகர்கள் வைப்பாட்டியா : படவிழாவில் சீரிய ராதாரவி!!

வேந்தர் புரொடக்ஷன்ஸ் வழங்க மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத் தம்பி தயாரிக்கும் புதிய படம் உயிருக்கு உயிராக. இப்படத்தில் சஞ்சீவ், சரண்குமார் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நந்தனா, ப்ரீத்திதாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்....

11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச.12ம் திகதி ஆரம்பமாகின்றது!!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குனர்கள், கமராமேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோரை உறுப்பினராகக் கொண்ட இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் சென்னை...

சிம்பு -ஆண்ட்ரியா திடீர் நெருக்கம்: ஹன்சிகா அதிர்ச்சி!!

சிம்புவும் ஹன்சிகாவும் ஒருத்தரையொருத்தர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டனர். இருவரும் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஹன்சிகாவுக்காக தியாகராயநகரில் புதிதாக பிரமாண்ட...

கிரிக்கெட் வீரர் விராத் கோலியுடன் தமன்னா காதல்??

கிரிக்கெட் வீரர் விராத் கோலியும் தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியுள்ளது. தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். ஹிம்மத்வாலா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது தமிழில் வீரம் படத்தில் அஜித் ஜோடியாக...

நய்யாண்டி படத்தை எதிர்த்து வழக்கு!!

தனுஷ், நஸ்ரியா ஜோடியாக நடித்து சமீபத்தில் ரிலீசான நய்யாண்டி படத்தை எதிர்த்து மலையாள தயாரிப்பாளர் மணி சி.கப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த படம் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி தவித்தது. படத்தின் இயக்குனர் சற்குணம் தனக்கு...

கோமா நிலையில் நடிகர் சிட்டிபாபு!!

கவலைக்கிடமான நிலையில் நடிகர் சிட்டிபாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பைவ் ஸ்டார், ஒற்றன், போய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு. இவர் ஏற்கனவே...

அஜித்தின் ஆரம்பம் 6 நாட்களில் 50 கோடி வசூல் செய்து சாதனை!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஆரம்பம் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2 நாட்கள்...

சினிமாவுக்குள் நுழைந்தவுடன் தல, தளபதியாக வேண்டும் என நடிகர்கள் கனவு காண்பது தவறு : படவிழாவில் கேயார்!!

எமர்சைன்ஸ் ஃபுரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி என இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் காதல் சொல்ல ஆசை. இப்படத்தில் அஷோக் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக மது...