நிழற்படங்கள்

நெஞ்சை உருக்கும் காட்சி : பிறந்த பிஞ்சு குழந்தைக்கு முத்தமிட்ட கொரில்லா!!

அமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது நெஞ்சையும் உருக வைத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் Calaya என்ற கொரில்லா ஆண் குழந்தையை...

உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதி!!

  உலகிலேயே முதல்முறையாக மாலத்தீவில் கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள 2 மாடி நட்சத்திர விடுதியை வரும் நவம்பர் மாதம் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது. அங்குள்ள ரங்காலி (Rangali) என்ற தீவில், கடல்மட்டத்திலிருந்து 16 புள்ளி...

100 ஆவது வயதில் உயர்கல்வி படிக்கவுள்ள மூதாட்டி : உண்மை சம்பவம்!!

மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்த 96 வயது மூதாட்டி குயாடலூப் பலேசியஸ் மிகவும் ஏழையான இவர் குழந்தைப் பருவத்தில் பள்ளிக்கு சென்று கல்வி கற்கவில்லை. விவசாய கூலி...

பூமியில் விழுந்த எரிநட்சத்திரம் : முழுக்க முழுக்க வைரமாக மாறிய அதிசயம்!!

  சூடான் நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த எரிநட்சத்திரம் ஒன்றில், முழுக்க முழுக்க வைரம் இருந்துள்ளது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சூடானில் உள்ள நுபியன் பாலைவனத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எரிநட்சத்திரம் ஒன்று விழுந்தது. ஆல்மஹாட்ட...

உலகிலேயே மூன்று முகங்களை பெற்ற நபர் : 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகம்!!

  பாரீஸில் முகம் முழுவதும் சிதைவடைந்த கட்டிகளால் பாதிக்கப்பட்டு கோரமாக இருந்த நபருக்கு இருமுறை முக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தான் 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகமடைந்துள்ளார். ஜெரோம் ஹமொன் (43) என்பவருக்கு...

20 வருடம் பல் துலக்காமல் இருந்த நபர் : இறுதியில் என்ன ஆனார் தெரியுமா?

  பிரித்தானியாவைச் சேர்ந்த ஜே(21) எனும் இளைஞன் தனது குழந்தை பருவம் முதல் சுமார் 20 ஆண்டுகள் வரை பல் துலக்காமல் இருந்துள்ளார். 20 வருடமாக பல் துலக்காததால் ஜே வாயிலிருந்து அதிகளவு துர்நாற்றம்...

நான்கு ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் அதிசய மனிதன்!!

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் ஒன்றாக வசிக்க முடியாத நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ஒருவர் மயானத்தில் வசித்து வருகிறார். கலேவல புவக்பிட்டிய பொது மயானத்தில் இந்த நபர் வசித்து வருகிறார். 43...

செவ்வாய்க்கு செல்லும் தேனீக்கள்!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை இன்னும் 2 வருடங்களில் அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள ‘ரோவர்’ கருவி மிக மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்து ஆராய்ச்சி...

உலகின் கடைசி தலை வெட்டி ஆதிவாசிகள் : எங்கு வாழ்கிறார்கள் தெரியுமா?

எதிரியின் தலையை வெட்டியதும் அதற்கு ஆதாரமாக தங்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் பழங்குடியினரின் கடைசி சந்ததியினர் இந்தியாவின் நாகலாந்தில் வாழ்கிறார்கள். கோன்யாக் என்னும் இந்தப் பழங்குடியினர் தங்கள் எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றால்,...

ஆச்சரியமளிக்கும் வடிவமைப்பில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு!!

அரேபியன் பெனின்சுலாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பேர்ல் கத்தாரின் செயற்கைகோள் புகைப்படமானது, Binocular(தொலைநோக்கி) வடிவத்தில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேர்ல் கத்தார் எனும் தனித்தீவு, சுமார் 1.5 சதுர கிலோ மீட்டரில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகும்....

30 மில்லியன் டொலருக்கு விலை போன அரிய கிண்ணம் : என்ன சிறப்பு தெரியுமா?

சீனாவின் குயிங் வம்ச அரசர் பயன்படுத்திய அரிய வகை கிண்ணம் ஒன்று 30.4 மில்லியன் டொலர் தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. சீனாவின் குயிங் வம்ச பேரரசர் Kangxi என்பவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கிண்ணமாகும் இது....

ஏலியன் எலும்புக்கூடு ”அட்டா” பற்றிய இரகசியம் வௌியானது!!

சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 அங்குல அளவிலான, முழுதாக வளர்ந்த மனித உருவத்தைப் போலவே இருந்த எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுக்கிரகவாசியினுடையதாக இருக்கலாம் என...

தலை இல்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல் : உண்மைக் கதை!!

அமெரிக்காவில் சேவல் ஒன்று தலைவெட்டப்பட்ட பின்னரும் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்துள்ளது கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், இது உண்மையாக நடந்த சம்பவம் தான். இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம்...

விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ!!

பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் கெம்பா என்ற ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் எல்லா தகவலையும் தனது நினைவில் வைத்துக் கொண்டு அதை தேவையான...

தலையில்லாமல் உயிருடன் வாழ்ந்து வரும் அதிசய கோழி!!

தாய்லாந்தில் தலைவெட்டப்பட்ட கோழி ஒன்று ஒருவாரமாக உயிருடன் வாழ்ந்து வரும் நிலையில் கால்நடை மருத்துவர் ஒருவர் அதை பராமரித்து வருகிறார். ரத்சபுரி மாகாணத்தில் தான் இந்த அதிசய கோழி கிடைத்துள்ளது. கோழியின் தலை எப்படி...

முல்லைத்தீவில் அதிசய கன்றுக் குட்டி!!

முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் பிறந்த பசுக் கன்று பல்வேறு...