நிழற்படங்கள்

ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் விசித்திர மனிதன்!!

  ஜேர்மனியில் நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் கட்டிடக் கலை நிபுணராக பணிபுரிந்து வருபவர் மார்க்வுப்பன் கார்ஸ்ட்(36)....

உலகின் மிகச் சிறிய நத்தார் வாழ்த்து அட்டை!!

நாடு முழுவதும் நேற்று நத்தார் கொண்டாடப்பட்ட சூழ்நிலையில் உலகிலேயே மிகச்சிறிய நத்தார் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமே உடையது. 20 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்டது. அதாவது...

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது!!

  ஜப்பான் சுனாமியால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் ஒன்று அரிய வகை பொக்கிஷங்களுடன் அமெரிக்காவில் கரை ஒதுங்கியுள்ளது. உரிமையாளர் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத குறித்த கப்பலில் goose barnacles...

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!!

  எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் ஸ்வீடன் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெப்பில்...

கின்னஸ் சாதனை படைத்த மணமகளின் திருமண ஆடை ஏலத்தில்!!

  பிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீற்றர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் தனது திருமணத்துக்காக விசே‌ஷ உடை அணிந்திருந்தார். அந்த திருமண ஆடை...

2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் வென்ற புகைப்படங்கள்!!

  2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் 12 புகைப்படங்கள் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கண்கவர் புகைப்படங்கள் இவை தான்… இத்தாலியில் வெரோனாவிலுள்ள இந்த கோபுரத்திலுள்ள மாடிப்பகுதி மற்றும் பெல் ஆகியவற்றின் தனித்துவமான நிலையின்...

பிரசவத்தில் பெண்ணுக்கு கடற்கன்னி குழந்தை பிறந்த அதிசயம்!!

இந்தியாவில் பெண் ஒருவருக்கு கடற்கன்னி உருவம் கொண்ட குழந்தை பிரசவத்தில் பிறந்த நிலையில் நான்கு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முஷ்குரா பிபி (23) என்ற பெண்...

பெட்ரோல், டீசலுக்குப் பதில் பியரைப் பயன்படுத்தினாலும் கார் ஓடும்!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதில் கார்களுக்கு பியரைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் மதுபானங்களை வைத்து விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு...

பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி!!

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் 51 வயதான விவசாயி ஒருவருக்கு அவரது பண்ணையில்...

119 பாம்புகளுடன் அசத்தும் கேரளப் பெண்!!

கேரளாவில் ராஜி என்னும் பெண்மணி ஆண்களை காட்டிலும் பயமின்றி பாம்புகளை பிடிக்கிறார். கேரள மாநிலம் பாலோட்டில் உள்ள நன்னியோட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.ராஜி. தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர்,...

அணைக்க முடியாத நெருப்புக் கிடங்குகள் : 59 ஆண்டுகளாக பற்றி எரியும் தீ!!

  சீனாவில் நெருப்புக் குழிகள் என்னும் நிலப்பரப்பில் உள்ள சில குழிகளில், 59 ஆண்டுகளாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. சீனாவின் Chongqing பகுதியில், 1958ஆம் ஆண்டு எண்ணெய் எடுப்பதற்காக கிணறு ஒன்றை தோண்டியுள்ளனர். ஆனால், அங்கு...

தினமும் காலை 6 மணிக்கு குழந்தையை எழுப்பிவிடும் குரங்குகள் : அதிசய நிகழ்வு!!

இந்தியாவில் குரங்குகள் ஒன்றரை வயது குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் குரங்குகளுக்கு நண்பனாகவும், தேவைப்படும் பொழுது குரங்குகளுக்கு உணவுகளை வழங்கும் குழந்தையாக ஒன்றரை வயது சிறுவன்...

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்!!

  உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 - இல் வாழ்வில் ஒருமுறையாவது பயணித்துவிடுங்கள். ஏனெனில், பிரமாண்டமான சொகுசு மாளிகை போன்று காட்சியளிக்கும் இந்த விமானத்தில் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு இன்ஜின் பழுதடைந்தால் விமானத்தை...

கொலைகாரக் காளான்கள் : இயற்கையின் விந்தை!!

அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உலகிலேயே மிகப் பழமையான ஆச்சரியமளிக்கக்கூடிய ஓர் உயிரினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அது Armillaria Ostoyae என்ற தேன் காளான். 2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காளான்கள் பரந்து விரிந்திருக்கின்றன....

மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை 625,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனை!!

பாரிஸில் மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை ஏலத்தில் விடுப்பட்டுள்ளது. மாவீரன், பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. மாவீரன் நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு...

4000 வருட பழமையான விவாகரத்து!!

துருக்கியில் 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட விவாகரத்து பட்டயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். துருக்கி காரன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான திருமண விவாகரத்துப் பட்டயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு...