வவுனியா செய்திகள்

வவுனியாவில் பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம்!!

வவுனியா, பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவனை இன்று (08.04) காலை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து அதே திசையில் புதுக்குளம்...

வவுனியாவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்து : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!!

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா ஊடாக யாழ்ப்பாணம்...

வவுனியாவில் 2ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் : நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!!

வவுனியா செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா - மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில்...

வவுனியா ஓமந்தையில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியாவூடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த...

வவுனியா சித்திரைக் கலை விழாவில் இருந்து நீக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர்!!

வவுனியா மாவட்ட சித்திரைக் கலை விழாவில் இருந்து வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார பேரவை இணைந்து நகரசபை மைதானத்தில் நேற்றும் (04.04)...

வவுனியாவில் மாணவன் மீது ஆசிரியை தாக்குதல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுப்பு!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை மனித...

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிப்பு!!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (04.04) விடுவிக்கப்பட்டது. சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த...

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு!!

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா, நகரசபை மைதானத்தில் நேற்று (04.04) இடம்பெற்ற சித்திரை கலை விழா நிகழ்வின் போது குறித்த சாகச நிகழ்வு இடம்பெற்றது. கண்டியில் இருந்து அழைத்து...

வவுனியா நகரசபை மைதானத்தில் சித்திரைக் கலைவிழா கோலாகலமாக ஆரம்பம்!!

வவுனியாமாவட்ட கலாசார அதிகாரசபை நடாத்தும் சித்திரைக் கலைவிழா நேற்று (04.04.2024) கோலாகலமாக ஆரம்பமாகியது. வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரச அதிபர் சரத் சந்திர நிகழ்வை உத்தியோகபூர்வமாக...

வவுனியாவில் பல இலட்சம் பணத்துடன் பெருமளவு கஞ்சா மீட்பு : மூவர் கைது!!

வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெருமளவு பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டனர். நேற்று குறித்த நபர்கள் கார் ஒன்றில் போதைப்பொருளை கடத்திச்செல்ல முற்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதனை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்து : தப்பிச் சென்ற கார் : இருவர் காயம்!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று (04.04) மாலை...

சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!!

மன்னாரில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். மன்னார், தலைமன்னார் பகுதியில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய...

வவுனியாவில் 2ம் வகுப்பு மாணவன் மீது ஆசிரியை தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள...

வவுனியாவில் தனியார் பேரூந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேரூந்தின் சாரதி , நடத்துனர் தாக்குதல் முயற்சி!!

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் நேற்று (02.04.2024) மதியம் தனியார் பேரூந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் குறித்த பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். செட்டிக்குளம் வீரபுரம்...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் கடமையினை பொறுப்பேற்றார்!!

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை, மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களின் இடம்மாற்றங்கள் இடம்பெற்றன. அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் இன்று...