வவுனியா செய்திகள்

வவுனியாவில் பாடசாலை மாணவர்களால் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!!

  வவுனியா ஈரட்டை பரக்கும் மகாவித்தியாலய மாணவர்கள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர். பாடசாலையின் அதிபர் தலைமையில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றிருந்தது. இன்று காலை 10மணியளவில் ஈரட்டை பொலிஸ்...

வவுனியாவில் வடமாகாணத்தில் முதன்முதலாக இறப்பர் உற்பத்தி அறிமுகம்!!

இறப்பர் உற்பத்தி வடமாகாணத்தில் முதற் தடவையாக வவுனியாவில் 8 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் உற்பத்தித்திட்டம் இன்று(08.02) காலை அதன் கொள்வனவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபையின் ஏற்பாட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர்...

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!!

மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் இவ்வருடம் பாடசாலை ஆரம்பமானதிலிருந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தினூடான பகல் உணவு வழங்கப்படவில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா...

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்!

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நடைபெற  இறையருள் கூடியுள்ளது. எண்ணெய்க்காப்பு.08.02.2019 வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் 09.02.2019 சனிக்கிழமை பகல் 3 மணி...

வவுனியா A9 வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

A9 வீதியில் விபத்து வவுனியா A9 வீதி கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் ஒன்று நெல் வெட்டும் இயந்திரத்துடன் மோதி குடை சாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவம்...

வவுனியாவில் பெருமளவிலான பழைய மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற மகாவித்தியன்கள் தினம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கமானது அப்பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணிதிரட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை '#மகாவித்தியன்கள்தினம்' எனும் பெயரில் கடந்த 03.02.2019...

வவுனியாவில் இடம்பெற்ற தியாகராஜ சங்கீர்த்தன விழா-2018!(படங்கள்)

வவுனியா ராகவ சங்கீர்த்தன சபாவினால்( 2018)க்கான  தியாகராஜ சங்கீர்த்தன விழா வவுனியா சிந்தாமணி கலாச்சார மண்டபத்தில் கடந்த  03.02.2019 ஞாயிற்றுக்கிழமை  சிறப்பாக தலைவர் கந்தையா இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வவுனியா கல்வியற்கல்லூரி...

வவுனியாவில் மாணவர்களுக்கு பொலிசாரால் போக்குவரத்து தொடர்பான பயிற்சி!!

போக்குவரத்து தொடர்பான பயிற்சி வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் இன்றயதினம் வழங்கப்பட்டது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசாரின் ஏற்பாட்டில், குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக பாடசாலை ஆரம்பிக்கும்...

வவுனியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை!!

தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை வவுனியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்தக்கூடாது என வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் அதிரடித் தீர்மானமொன்றினை எடுத்துள்ளார். வவுனியா, நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...

வவுனியாவில் விசமிகளால் வெட்டப்பட்ட மரத்தால் போக்குவரத்துக்கு சிரமம்!!

  விசமிகளால் வெட்டப்பட்ட மரம் வவுனியா பூவரசன்குளம் இலுப்பைக்குளம் பிரதான வீதியில் விசமிகளால் பாரிய முதிரை மரமொன்று வெட்டி வீழ்த்தப்பட்டதனால் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வவுனியா பூவரசன்குளம் இலுப்பைக்குளம் வீதியில் வேலங்குளத்தை அடுத்த சிவா நகர்ப்பகுதியிலேயே...

வவுனியாவில் பொலிசாரை திக்குமுக்காட வைத்த கொள்ளையர்கள் : நடந்தது என்ன?

கொள்ளையடிக்க முயற்சி வவுனியாவில் கடந்த 31ம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தினால் பொலிஸார் குழப்பமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா - மன்னார் வீதியிலுள்ள கடை ஒன்றிற்குள் நுழைந்த இரண்டு இளைஞர்களை...

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் நீதிமன்ற வழக்குத் தாக்கலால் கைவிடப்பட்டது!!

உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா பெரிய கோமரசங்குளம் ஜேசுபுரம் பகுதியில் உள்ள சிறிய மலை குன்றில் கல்லுடைப்பதால் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக தெரிவித்தும், கல்லுடைக்கும் பணியினை முற்றாக நிறுத்துமாறு கோரியும் அந்த மலையின் அருகில் வசிக்கும்...

வவுனியாவில் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம்!!

  துண்டுப்பிரசுரம் விநியோகம் 1000 ரூபாய்க்கான போராட்டம் காட்டிக் கொடுப்புக்களை எதிர்த்து முன்னோக்கிச் செல்கின்றது. காட்டிக்கொடுக்கும் தொழிற் சங்கங்கள் வழமைபோல போராட்டத்திற்குத் துரோகமிழைத்துள்ளன எனக் கோரிய துண்டுப்பிரசுரங்கள் இன்று வவுனியா நகர்ப்புறங்களில் வவுனியாவிற்கான 1000 ரூபா...

வவுனியாவில் பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற கிராம சேவையாளருக்கு இடமாற்றம்!!

கிராம சேவையாளருக்கு இடமாற்றம் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவையாளர் பிரிவில் பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் அலுவலத்தில் கடமை நேரத்தில் வைத்து அவரை (கிராம...

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு!!

  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு வைரவபுளியங்குளத்திலுள்ள மாவட்ட காரியாலயத்தில் நேற்று காலை 10 மணிக்கு தமிழீழ விடுதலை இயக்க தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமாகிய...

வவுனியாவில் சுதந்திரதினத்தினை முன்னிட்டு மூன்று சிறைக்கைதிகள் விடுதலை!!

சிறைக்கைதிகள் விடுதலை இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையிலிருந்து மூன்று சிறைக்கைதிகள் நேற்று (04.02.2019) காலை 10.30 விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை...