உலகச் செய்திகள்

நியூசிலாந்தில் சக்திவாந்த நிலநடுக்கம்!!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் ராவுல் தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கேர்மாடெக் தீவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.3 ரிச்டர் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை...

அவுஸ்திரேலியாவில் சிறுவனைத் தூக்கிச்செல்ல முயன்ற கழுகு!!(காணொளி)

அவுஸ்திரேலியாவில் கழுகு ஒன்று சிறுவனைத் தூக்கிச் செல்ல முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில் கடந்த வாரம் வன விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. இதனை அங்கு கூடியிருந்த ஏராளமானோர்...

பிரிட்டனின் புதிய பிரதமர் ஆபாச நடிகையா?

ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா வேண்டாமா? என்று பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால், கேமரூன் பதவி விலகுவதாக...

மீன் என தவறாக நினைத்து நண்பரை சுட்டுக் கொன்ற நபர்: கடலில் நிகழ்ந்த சோகம்!!

ரஷ்யா நாட்டில் மீன் பிடிக்க சென்றபோது பெரிய மீன் சிக்கியுள்ளதாக தவறாக நினைத்து தனது நண்பரை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய ரஷ்யாவில் உள்ள Ryazan என்ற மாகாணத்தில்...

8 குழந்தைகளை கொன்ற தாய்: கண்டுகொள்ளாமல் இருந்த கணவர்!!

ஜேர்மனியில் 8 குழந்தைகளை கொலை செய்த தாயாரின் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. ஜேர்மனியின் பவேரியா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பெண்மணி, தனக்கு பிறந்த 8 குழந்தைகளை கொன்று வீட்டிற்குள்...

குடிகாரர்களை திருத்த இப்படியும் ஒரு ஐடியா!!

முள்ளை முள்ளால் எடுப்பது போல, மதுவுக்கு அடிமையான குடிகாரர்களை மதுவாலே குணப்படுத்தும் வைத்திய முறை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிகிச்சை இருப்பதாக குடிகாரர்களும் மருத்துவர்களும் அங்கீகரித்துள்ளனர். இது மருத்துவமனை அல்ல, ஒரு ஹோட்டல் போல...

இங்கிலாந்தின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு!!

டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே நாளை புதன்கிழமை பதவியேற்க உள்ளார். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட்...

ஜிம்மில் பளு தூக்கிய ஒபாமா : வெளியான புகைப்படங்கள்!!

போலாந்து வார்சாவில் உள்ள மாரியட் ஹொட்டலில் உள்ள ஜிம்மில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உடற்பயிற்சி செய்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஜனாதிபதி பராக் ஒபாமா கறுப்பு நிற ஆடை அணிந்துக்...

வட்ஸ் அப்பால் நேர்ந்த விபரீதம்!!

பாகிஸ்தானில் இஸ்லாமியத்தை அவமதித்த வழக்கில், அந்நாட்டை சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவரை தீவரமாக தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாசிர் பஷீர் என்ற நபர் பொலிசில் அளித்துள்ள புகாரில், நதீம் ஜேம்ஸ் என்னும் தனது கிறிஸ்துவ...

டேவிட் கமரூன் நாளை பதவி விலகுகிறார் : புதிய பிரதமராக தெரேசா!!

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நாளை மறுதினம் புதன்கிழமை தனது பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரேசா பதவியேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா இல்லையா...

லண்டனை ஆக்கிரமிக்கும் மில்லியன் கணக்கான புழுக்கள்!!

அந்துப்பூச்சியின் பருவ புழுக்கள் தற்போது Massachusetts எனப்படும் காட்டு நிலங்களை நோக்கி பெருமளவில் படையெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரையில் கிட்டத்தட்ட Quabbin Reservoir மற்றும் Cape Cod க்கிடைப்பட்ட 100,000 ஏக்கர் நிலப்பரப்பை மென்று...

உலகில் மிகவும் உணர்ச்சி மிகுந்த நாடு எது?

அன்றாட வாழ்வில் சந்திக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விடயங்களை வைத்து மக்கள் எவ்வாறு தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள், இவற்றில் உணர்ச்சி மிகுந்த நாடுகள் எவை என்பது குறித்த புள்ளியியல் தகவல் வெளியாகியுள்ளது. Gross National...

எனது தந்தையை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்குவேன் : சபதமிடும் பின்லேடனின் மகன்!!

எனது தந்தையை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகன் சபதமிடும் ஓடியோ வெளியாகியுள்ளது. அல்கொய்தா இயக்கத் தலைவனான ஒசாமா பின்லேடனை, கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தான் அபோதாபாத்தில் வைத்து அமெரிக்க...

ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கண்ணீர் வரிகள்!!

ஈராக், சிரியாவின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை, யாஷிதி பெண்களை கற்பழித்தல் என பல்வேறு கொடூரங்களை செய்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் தாங்கள்...

ஸ்பெயினில் மாடு பிடி விளையாட்டில் ஒருவர் பலி : வைரலாகும் வீடியோ!!

ஸ்பெயினின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் வீரர் ஒருவரை மாடு முட்டிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று மாடு பிடி நிகழ்வு(Bull Fight). இந்நிலையில் நேற்று டெருவெல்...

பன்றியின் ரத்தம் வேண்டும் : நேரலை நிகழ்ச்சியில் அதிர்ச்சியூட்டிய பேய் நடிகை!!(காணொளி)

தாய்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை Thippawan Pui Chaphupuang, இவர் சமீபத்தில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, தன் உடலில் Pop என்ற ஆவி இருப்பதாக கூறிய நடிகை திடீரென...