வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் சாய்பாபாவின் நினைவு தினம்!!

  பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா மனித உருவில் அவதரித்த அவதாரம். சர்வ வல்லமை பொருந்திய பரம்பொருள் கடவுள் மனிதனாக வாழ்ந்த காலத்தில் நாழும் வாழ்ந்திருக்கின்றோம். இவ் அவதாரம் 24.04.2011 ஆம் ஆண்டிலிருந்து தூல சரீரத்தை...

வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய சித்திரா பௌர்ணமி விழா!!

  வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த சித்திரைப் பௌர்ணமி உட்சவம் நேற்று ஆலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. நேற்றயதினம் பல அடியவர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று...

முல்லைத்தீவு அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய சித்திரா பௌர்ணமி விழா!!

  முல்லைத்தீவு அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரைப் பௌர்ணமி உட்சவம் நேற்று ஆலயத்தில் வெகு விமர்சயாக இடம்பெற்றது. நேற்றயதினம் பல அடியவர்கள் காவடி, தூக்குக்காவடி, தீச்சட்டி, பால்செம்பு உள்ளிட்ட பல நேர்த்திக்...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா(படங்கள் காணொளி)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று  (20.04.2016 புதன்கிழமை)காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று...

வவுனியா தாண்டிக்குளம் அற்புத ஐயனார் ஆலய வரலாற்று கல்வெட்டு திரை நீக்கம்!!(படங்கள்)

  வவுனியா தாண்டிக்குளம்  ஐயனார் ஆலய வரலாற்றினை குறிக்கும் முகமாக அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு   நேற்று (17.04.2016) வைபவரீதியாக வவுனியா பிரதேச  செயலாளர் உதயராசாவினால்   காலை 10.30மணியளவில்   திரை நீக்கம் செய்து  வைக்கப்பட்டது. மேலும் ஆலய பிரதம...

யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா!!

  யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் 5 ஆம் திருவிழா பூந்தண்டிகை உற்சவம் நேற்று (17.04.2016) ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது. அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட...

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய தீர்ததோற்சவமும் கொடியிறக்கமும்!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா நேற்று காலை காலை 15.04.2016 வெள்ளிகிழமையன்று ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில்  இடம்பெற்றது.   தொடர்ந்து  மாலையில்...

துர்முகி புத்தாண்டில் வள்ளி தெய்வானை சமேதராக வீதியுலா வந்து அருள் பாலித்த யாழ். நல்லைக் கந்தன்!!

  யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் துர்முகி புத்தாண்டு தினமான இன்று வியாழக்கிழமை (14.04.2016) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர். படங்கள் :...

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய சித்திரை தேர்த்திருவிழா!! (படங்கள்)

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர்  ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான இன்று 14.04.2016 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.  அதிகாலை ஐந்து மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி காலை ஏழரை...

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய சித்திரை தேர்த்திருவிழா!! (படங்கள்,காணொளி)

வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான இன்று 14.04.2016 வியாழக்கிழமை காலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில்  இடம்பெற்றது.  அதிகாலை...

வவுனியா ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் சப்பர திருவிழா நேற்று 13.04.2016 புதன்கிழமை இடம்பெற்றது. சித்திரை புதுவருட பிறந்ததை தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து...

வவுனியா ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் வேட்டைத்திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் வேட்டை திருவிழா நேற்று முன்தினம் 12.04.2016 செவ்வாய்கிழமை இடம்பெற்றது. மாலையில் ஆதிவினாயகப் பெருமான் வேட்டை ஆடுவதற்காக வவுனியா குருமன்காடு காளி கோவிலுக்கு...

துர்முகி புதுவருட சுப நேரங்கள்!!

பிறகின்ற துர்முகி வருடத்தில், சகலரது வாழ்விழும் கஷ்டங்கள் விலகி, மகிழச்சியும், சமாதானமும் நிறைந்த வருடமாக அமைய வேண்டும் என வவுனியா நெற் இணையம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம். மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே...

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலயத்தின் மாம்பழத் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில்  நேற்று 11.04.2016  திங்கட்கிழமை  மாம்பழ  திருவிழா  இடம்பெற்றது . மேற்படி  உற்சவத்தில்  அந்தணர் ஒருவர்   முருகபெருமானுக்கும்  விநாயகருக்குமிடையில்    நாரதராக...

யாழ். இருபாலை கற்பகப் பிள்ளையார் இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா!!

  யாழ்ப்பாணம் – இருபாலையில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (11.04.2016) திங்கட்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. கடந்த சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் மாம்பழ திருவிழா !!(படங்கள்)

வவுனியா முகத்தான்குளம் செட்டிகுளம் சித்தி விக்னேஸ்வரர் முகத்தான்குளம்திருக்கோவில் வருடாந்த மஹோற்சவப்பெருவிழாவின் 6ம் நாளான நேற்று 11.04.2016  திங்கட்கிழமை மாம்பழத்திருவிழா இடம்பெற்றது. நேற்றைய  மாம்பழ திருவிழாவின் போது  சித்தி விக்னேஸ்வர பெருமான்  காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு...