சச்சினின் 200 ஆவது டெஸ்ட் போட்டி இந்தியாவில்??

சச்சின் டெண்டுல்கர் தனது 200 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை இந்தியாவில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெடுப்பை இந்திய கிரிக்கெட் சபை இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற தனது செயற்குழு கூட்டத்தில் எடுத்தது. இதுவரை டெண்டுல்கர்...

சச்சின் சாதனை முறியடிக்கக் கூடியது தான் ஆனால் எளிதல்ல : வெங்கடேஷ் பிரசாத்!!

தென் ஆபிரிக்காவுக்கெதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார். நவம்பர் மாதம் தென் ஆபிரிக்க சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய...

டெண்டுல்கர் தொடர்ந்து விளையாட வேண்டும் : கிறிஸ் கெய்ன்ஸ்!!

கிரிக்கெட்டின் ககாப்தம் என்று அழைக்கப்படுபவர் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை படைத்த அவர் கடந்த டிசம்பர் மாதம் ஒய்வு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்து இருந்தார். இந்திய அணி நவம்பர்...

சிம்பாவேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!

சிம்பாவேக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 108 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது. இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. சிம்பாவேயின்...

விராத் கோலிக்கு அர்ஜுனா விருது!!

இந்திய விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை வீரர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதினை துப்பாக்கி சுடுதல்...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை கைப்பற்ற நினைத்த அவுஸ்திரேலிய அணி ஏமாற்றம் அடைந்தது. இங்கிலாந்து சென்றுள்ள...

மும்பை அணியிலிருந்தும் லசித் மலிங்கா விலகல்!!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சம்பியன்ஸ் லீக் T20 தொடரிலும் பங்குபற்ற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் லீக் T20 தொடருக்கான மும்பை இண்டியன்ஸ் குழாமில் லசித் மலிங்க இடம்பெறாத காரணத்தினாலேயே...

சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடவிருக்கும் சச்சின், டிராவிட்!!

சம்பியன்ஸ் லீக் 20-20 தொடர் வருகிற 21ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ஐ.பி.எல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை இண்டியன்ஸ்,...

கவுண்டி போட்டியில் சதமடித்த கம்பீர்!!

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி போட்டியில் போமின்றி தவித்த இந்திய வீரர் கம்பீர் சதம் அடித்து எழுச்சி கண்டார். மோசமான போம் காரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த கம்பீர் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுண்டி போட்டியில்...

சம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய அணிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள்!!

சம்பியன்ஸ் லீக் டT20 தொடரில் மைக்கல் ஹசி, ஷேன் வட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல் இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர். இந்தியாவில் சர்வதேச உள்ளூர் சம்பியன் அணிகள் பங்கேற்கும்...

கவுண்டியில் டக் அவுட்டான கம்பீர் : சதம் அடித்த சாவ்லா!!

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் டெல்லியை சேர்ந்த தொடக்க வீரர் கவுதம் கம்பீர் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுன்டி போட்டியில் எசக்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் (இரண்டு முதல்...

இதுகெல்லாமா தண்டனை கொடுப்பது சிரிப்பு தான் வருகின்றது : கங்குலி!!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பிட்ச்சில் சிறுநீர் கழித்த விவகாரத்தை படித்து விட்டு சிரித்தேன் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வெற்றிபெற்ற இங்கிலாந்து வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில்...

T20 போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய வீரர் சாதனை!!

இருபதுக்கு இருபது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக பட்ச தனிநபர் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய அணியின் அக்ரோன் பின்ஞ் தன்வசப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியிலேயே அவர்...

சிம்பாபேக்கான இலங்கை அணியின் கிரிக்கெட் சுற்றுப் பயணம் ஒத்தி வைப்பு!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கை கிரிக்கெட் அணி சிம்பாபேக்கு மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிம்பாபே கிரிக்கெட் அதிகாரிகளின் கோரிக்கையை தொடர்ந்து இப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் தெரிவித்தார்.

கந்துரட்ட மெரூன்ஸில் விளையாட சங்கக்கார தீர்மானம்..!

சம்பியன்ஸ் லீக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கந்துரட மெரூன்ஸ் அணிக்காக விளையாடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார கூறுகிறார். இந்தியாவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ்...

சச்சினை வீழ்த்தியதை மறக்க முடியாது: சாவ்லா!!

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் விக்கெட்டை கைப்பற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா தெரிவித்தார். இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான பியுஸ் சாவ்லா கடந்த 2005-06ல் நடந்த...