தொழில்நுட்பம்

இணையம் (Internet) இல்லாமல் வட்ஸ்அப் : அறிமுகமாகின்றது புதிய சிம்!!

தற்போது உள்ள காலகட்டத்தில் தகவல் தொடர்பில் வட்ஸ்-அப்பின் பங்கு முக்கியமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் அதே நிலையில், வட்ஸ்-அப்பை பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. வட்ஸ்- அப் இல்லாத ஸ்மார்போன்...

உலக அளவில் கூகுள் நிறுவனம் நடாத்திய போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கையின் Mogo Reader மென்பொருள்!!

கூகுள் நிறுவனம் உலகம் முழுக்க நடத்திய Google Business Group Success Stories போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற Mogo Reader (app) நிறுவனம் முதலிடத்தை வென்றுள்ளது. உலகம் முழுக்க 56 நாடுகளைச் சேர்ந்த...

Android 5.1 Lollipop அப்டேட் விரைவில் வெளியீடு!!

கூகுள் நிறுவனம் அண்மையில் Android 5 Lollipop இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது. இவ் இயங்குதளப் பதிப்பிற்கான அப்டேட்டான Android 5.1 Lollipop இனை 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள...

கூகுள் மேப்பில் புதிய வசதி அறிமுகம்!!

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளுள் கூகுள் மேப் சேவையும் பிரபல்யம் வாய்ந்ததாகும். சாதாரண பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வழிகாட்டியாக திகழும் இச்சேவையில் தற்போது Highway Lange Guidance எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்...

உங்கள் நினைவுகளை நிலவில் பாதுகாக்க வேண்டுமா : மூன் மெயில் சேவை அறிமுகம்!!

நிலவுக்கு தபால்களை அனுப்பும் ’மூன் மெயில்’ என்ற சேவையை அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டமளிப்பு, திருமணம் மற்றும் பிறந்த நாள் என்று அன்புக்குரியவர்களுடனான நமது நினைவுகளை என்றும் பல நூற்றாண்டுகள் நிலவில் அழியாது...

செவ்வாயில் பிரம்மாண்ட ஏரி : வெளியான அழகிய புகைப்படங்கள்!!

செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்ட ஏரி இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள "கேல் கிரேட்டர்"(Gale Crater) பகுதியில் தரையிறங்கி...

பூமியை விழுங்குமா சூரியப் புயல்?

சூரியப் புயல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாக விண்வெளி இயற்பியல் துறை பேராசிரியர் டேனியல் பாக்கர் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் கொலராடோ-பௌல்டர்(Colorado paultar) பல்கலைக்கழக விண்வெளி குழு கூறியதாவது, சூரியன் எந்த நேரமும்...

அப்பிளின் அதிரடி மாற்றம்!!

அப்பிள் நிறுவனம் 2007ம் ஆண்டில் முதலாவது iPhone ஐ அறிமுகம் செய்ததிலிருந்து iOS இயங்குதளங்களில் இயல்புநிலை (Default) தேடு இயந்திரமாக கூகுளை தேர்வு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் 2010ம்...

மற்றுமொரு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது பேஸ்புக்!!

சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்கமுடியாத அரசனாக முதலிடத்தில் திகழும் பேஸ்புக் ஆனது, மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்துவருவது தெரிந்ததே. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது Facebook Groups எனும் புதிய அப்பிளிக்கேஷனை...

வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் ஐரோப்பிய விண்கலம்!!

வால் நட்சத்திரத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம், அதன் இறுதிக் கட்டப் பாதையை வெற்றிகரமாக எட்டியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. வால் நட்சத்திர ஆராய்ச்சிக்காக கடந்த 2004ம் ஆண்டு, பிலே எனப்படும்...

சாதனை படைத்தது Facebook Messenger!!

உலகில் அதிகளவான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் சட்டிங் செய்வதற்கென தனியாக அறிமுகம் செய்த அப்பிளிக்கேஷனே Facebook Messenger ஆகும். இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது 500 மில்லியன் பயனர்களை எட்டி...

நவம்பர் 10 முதல் ஸ்கைப்புக்கு மூடுவிழா!!

மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தி இணையதள பயனாளிகளின் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்கைப் வசதியை இந்தியாவில் நவம்பர் 10ஆம் திகதி முதல் நிறுத்த உள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. உள்ளூர் கைபேசிகளில் இனி நவம்பர் 10...

மனிதன் உலகத்தில் வாழும் வாழ்நாளை குறிக்கும் கைக்கடிகாரம் அறிமுகம்!!

மனிதன் இந்த உலகத்தில் வாழும் வாழ்நாளை குறிக்கும் தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது டிக்கர் என்ற கைக்கடிகாரம். பெட்ரிக் கோல்டிங் (batric Kolding) என்பவர் டிக்கர் (Tikker) என்ற கைக்கடிகாரத்தை தயாரித்து உள்ளார். இந்த கைக்கடிகாரத்தில், உதரணமாக‌...

மடிக்கணனியை பயன்படுத்துகின்றீர்களா : பின்வரும் விடயங்களில் அவதானமாக இருங்கள்!!

எமக்கு பலவகையில் பயன்படும் மடிக்கணனியை பாதுகாக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. நாம் அதனை எப்படி பராமரித்து வந்தாலும் அதனை எந்த சூழ்நிலையில், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது....

பயனாளர்களிடம் 2.99 டொலர் கட்டணம் அறவிடப் போகிறதா பேஸ்புக்?

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் பயனாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமென ‘நெஷனல் ரிப்போர்ட்’ (National Report) என்ற இணையத்தளத்தில் வெளியான செய்தி பொய்யானது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியிருந்து பயனாளர்கள்...

தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் வடிவமைக்கப்பட்ட iPhone 6!!

சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியாகிய iPhone 6 இனை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது 24 கரட் தங்கம் மற்றும் பிளாட்டினத்தினால் ஆன புதிய iPhone 6...