தொழில்நுட்பம்

2017இல் பேஸ்புக்கின் கதை முடிவிற்கு வருகின்றதாம்!!

ஃபேஸ்புக் மீதான மோகம் 2017ஆம் ஆண்டுக்குள் வீழ்ந்துவிடும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இன்று முகநூல் பயனர்கள் நாள்தோறும் வளர்ந்து வருகிறார்கள். நமது எண்ணங்களை பகிரவும், நண்பர்களைத் தொடர்பு கொள்ளவும் இந்தப் பயன்பாடு துணை...

சந்திரனில் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலம்!!

சந்திரனில் வேற்று கிரகவாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் பூமியின்...

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதைத் தடுக்கும் புதிய ஸ்மார்ட்போன்!!

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதைத் தடுக்கும் வகையில் ஸ்மார்ட்போன் எனப்படும் பிளாக்போன் தயார் செய்யப்பட்டு வருகிறது. பிறரிடமிருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை இந்த வகையான ஸ்மார்ட்போன்கள் வேறு குறியீட்டு வடிவில் மாற்றும் தன்மை கொண்டவை....

மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் iPhone 6!!(வீடியோ)

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iPhone-களுக்கு கைப்பேசி சந்தையில் தனி மதிப்பு உண்டு. இதனால் அந்நிறுவனம் புதிதாக ஒவ்வொரு கைப்பேசிகளை வெளியிடும்போதும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவது வழமை. அதே போலவே தற்போது iPhone...

கம்பியில்லா முறையில் மின்சார இணைப்பை பெறும் வழி : அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!!

கம்பியில்லா முறையில் மின்சாதனங்களுக்கு மின்இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை வயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்...

112 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு : திணறும் அறிவியல் அறிஞர்கள்!!

சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்டே...

ஜிமெயில் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி!!

மின்னஞ்சல் அனுப்புவதில் முதற்தர சேவையை வழங்கும் ஜிமெயில் ஆனது தனது பயனர்களுக்கு புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இரண்டாம் நிலையில் காணப்படும் கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்திலுள்ள நண்பர்களுக்கு ஜிமெயிலில் இருந்தே நேரடியாக...

கைகளின் மூலம் கணனியை இயக்கும் தொழில்நுட்பம் அறிமுகம்!! (வீடியோ)

வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத் மூலம் உங்கள் உள்ளங்கையினை தொடுகை இடைமுகமாக(touch interface) மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Fin Bluetooth Ring எனப்படும் இச்சாதனத்தினை விரலில் அணிந்துகொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள், கூகுள் கிளாஸ்...

கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் தலையணை!!

கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணனிகள் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் தலையணையை கனடாவைச் சேர்ந்த இரு நிபுணர்கள், வடிவமைத்துள்ளனர். இந்த சாதனம் பவர் பில்லோ என பெயரிடப்பட்டுள்ளது. இதை சோபா மற்றும் படுக்கையில் வைத்துக்...

விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் : நாஸா நிறுவனம் தெரிவிப்பு!!

எதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை தீவு ஒன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும். அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த...

விண் வெளியில் இருந்து பொதுமக்களுக்கு கிடைத்த புத்தாண்டு வாழ்த்து!!

நேற்று இரவு 12.00 மணிக்கு புத்தாண்டு துவங்கிய நிலையில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விண் வெளியில் இருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். விண்வெளியிலிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக நாசா விஞ்ஞானிகள் சிறப்பு...

பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தரும் மைக்ரோசொப்ட்டின் புதிய மென்பொருள்!!

பணி இடங்கள் மற்றும் பயணங்களின் போது பெண்கள் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. உடனடி தகவல் இந்தியாவுக்கான மைக்ரோசொப்ட் நிறுவன...

பூமியின் எழில் மிகு படங்களை வெளியிட்டது நாசா (வீடியோ, படங்கள்)

விண்வெளியில் இருந்து 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட பூமியின் அழகிய பொங்கும் படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

ஒரே நேரத்தில் பல மொபைல்களை சார்ஜ் செய்யும் சாதனம் அறிமுகம்!!

டப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Octafire எனப்படும் இச்சாதனம் 100-240V, 47-63Hz மின்சாரத்தில் செயற்படக்கூடியதாகவும், 2.1A / 5V...

சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய நிலவு கண்டுபிடிப்பு!!

சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரியனை மையமாக கொண்டு அதை சுற்றிவரும் கோள்களை குறிப்பாக நம் கண்களுக்கு புலப்படும் கோள்களை சூரிய குடும்பம் என்று விஞ்ஞானிகள்...

நடுவானத்திலும் இனிமேல் மடிக் கணணியை பயன்படுத்தலாம்!!

ஐரோப்பாவில் இனிமேல் விமானங்களில் பயணிக்கும் போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையிலும் விமானப் பயணங்களில், பயணிகள் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு வந்தது. ஏனெனில் இத்தகைய பயன்பாடுகள் விமானத்தின்...