தொழில்நுட்பம்

ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவும் அண்ட்ரொயிட் மொபைல் : மாணவனின் சாதனை!!

அண்ட்ரொயிட் கைப்பேசியில் ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (20). இவர் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர்...

நிலவில் 37 ஆண்டுகளுக்குப் பின் விண்கலம் தரையிறங்குகிறது!!

நிலவில் 37 ஆண்டு காலத்தில் பூமியிலிருந்து ஒரு விண்கலனை சீனா முதன் முதலாக தரையிறக்க இருக்கிறது. சீனாவின் விண்கலன் யுட்டு அல்லது ஜேட் ராபிட் என்ற ஆறு சக்கரங்களைக் கொண்ட உலாவியை நிலவில் வானவில்...

நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்தும் யூடியூப்!!

வீடியோக்களை பதிவேற்றுதல், பகிருதல் போன்ற சேவைகளை வழங்கிவரும் முன்னணி தளமான யூடியூப் தற்போது நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்துகின்றது. அதாவது குறிப்பிட்ட சில விசேட பயனர்களுக்கு மாத்திரம் இதுவரையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு...

வரலாற்றில் முதன் முறையாக வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் விண்கலம்!!

விண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ரொசேட்டா என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் சூரிய மண்டலத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இது 3 தடவை...

புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்!!

முன்னணி சமூக வலைத்தள சேவையை வழங்கிவரும் பேஸ்புக் நிறுவனமானது தற்போது மற்றுமொரு முயற்சியில் காலடி பதிக்கின்றது. அதாவது செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட (Artificial Intelligence ) சாதனங்களை உருவாக்குவது தொடர்பான முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக பொறிகள்...

புதிய இராட்சத கிரகம் கண்டுபிடிப்பு!!

மிக தொலைவில் உள்ள புதிய இராட்சத கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர்வதேச விண்வெளி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில் சூரியனுக்கு அப்பால் மிக அதிக தொலைவில் புதிய...

லட்சக்கணக்கான பயனர்களின் தகவல்கள் திருட்டு, ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!!

பேஸ்புக், டுவிட்டர், கூகுள், யாகூ போன்ற பல்வேறு தளங்களில் கணக்குகளை வைத்திருப்பவர்களில் சுமார் 2 மில்லியன் வரையானவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. தரவுத்தளம் ஒன்றிலிருந்தே இவர்களின் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில்...

மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற ஐந்து கிரகங்கள்!!

மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற ஐந்து கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு கிரகங்களில், மனிதன் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் பலனாக...

சிறுநீரை பீய்ச்சி அடித்து ரோபோவை இயக்கும் செயற்கை இருதயம்!!

சிறுநீரை பீய்ச்சி அடித்து ரோபோவை இயக்கும் செயற்கை இருதயத்தை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் ரோபோடிக் லேப் மற்றும் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ரோபோவுக்கு புதுவிதமான செயற்கை இருதயம்...

சூரியனை நெருங்கி சென்ற ஐசோன் தப்பிப் பிழைத்ததா?

சூரியனை நேற்று நெருங்கி வந்த ஐசோன் எரி நட்சத்திரத்தின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கக்கூடும் என்று விண்ணியலாளர்கள் கூறுகிறார்கள். சூரியனின் வெம்மை மற்றும் ஈர்ப்பு சக்தியினால் இந்த ஐஸ் மற்றும் அழுக்குத் துகள்களாலான எரிநட்சத்திரம்...

இன்று சூரியனை நோக்கி பாயும் ஐசான் என்னவாகும் : விரித்த கண்களுடன் விண்வெளி ஆய்வாளர்கள்!!

உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். காரணம் நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது. உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும் விண்ணியல் ஆர்வலர்களின்...

உலகெங்கிலும் 50 000 ற்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்குள் ஊடுருவிய NSA!!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA ) உலகெங்கிலும் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்களுக்குள் ஊடுருவி மல்வேர்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் பல தகவல்களை இரகசியமாக திரட்டிக்கொள்வதே நோக்கமாக காணப்பட்டது...

100 கோடி டொலர் அபராதத்தை 30 லொரிகளில் சில்லரைகளாக அனுப்பிய சம்சுங்!!

அமெரிக்க நிறுவனமான அப்பிளுக்கு எதிரான காப்புரிமை வழக்கில் சம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதித்தது அமெரிக்க நீதிமன்றம். கொரிய நிறுவனமான சம்சுங், இந்த தொகை முழுவதையும் 30 லொரிகளில் சில்லரை...

பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு..!

அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது. இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது...

மாடு மேய்க்கும் ரோபோ..!

மாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் ‘ரோபோ’வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை 4 சக்கரங்களால் ஆனது. இவற்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவை பண்ணைகளில் இருந்து பசுமாடுகளை மேய்ச்சல்...

2013ம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் எது தெரியுமா?

பரபரப்பான இந்த இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் குறித்து ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அளவில் இந்த இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது404 என்ற எண் வழி வார்த்தை தான். அதாவது கணனி நெட்வொர்க்...