வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா கடந்த 03.09.2017 ஞாயிற்றுகிழமை கொடிஏற்றதுடன் 10 நாட்கள் இடம்பெற்றது .
மேற்படி ஆலயத்தில் 10.09.2017 ஞாயிற்றுகிழமை அன்று வவுனியா கோவில்குளம் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி மற்றும் காவடிகள் என்பன கோவில்குளம் ஊடாக ஆலயத்தை வந்தடைந்தன .