இந்திய கோயிலில் நடைபெற்ற இளவரசி மெர்க்கலின் பெற்றோர் திருமணம் : வெளியான உண்மை!!

340


பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது தாய் டோரியாவுக்கும் அதிக ஈடுபாடு உண்டு.

மெர்க்கலின் தாய் டோரியா யோகா பயிற்றுவிப்பாளர் ஆவார். இதனால் இவர்கள் திருமணம் இந்திய கோயிலில் நடைபெற்றுள்ளது.



Yogi Paramahansa Yogananda என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டப்பட்ட கோயிலில் வைத்துதான் டோரியா – தாமஸ் மெர்க்கல் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.