மரண அறிவித்தல் -அமரர் பொன்னுத்துரை கலைநாதன்(Video-Live)அமரர் .பொன்னுத்துரை கலைநாதன்


நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 33, பெரியதம்பனை மற்றும் 28, கரப்பன்காடு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட உயர்திரு பொன்னுத்துரை கலைநாதன் கடந்த (24.06.2019) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் சிவயோகம் தம்பதியினரின் அன்பு மருமகனும் வேதாரோகினியின் பாசமிகு கணவரும் கோகுலன் (பொது முகாமையாளர் , சண்முகம் ஸ்ரோர்ஸ், வவுனியா), அகல்யா (பிரான்ஸ்), ராகுலன் (வைத்தியர் – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும் பத்மினி, கதிர்காமநாதன் (பிரான்ஸ்), சாம்பவி ( அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் அன்னலட்சுமி செல்வரெத்தினம் (கனடா), பாக்கியலட்சுமி சுந்தரலிங்கம் (கனடா), சச்சிதானந்தன் (மணியம்), நடராசா (குஞ்சுக்கிளி, சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஹரிணி, அபர்நாத், ஹம்ரிஷ், ஹரிஜித், விசாகி, சங்கீத்மன், சபீஸ்மன், வாமணன், லயஸ்ருதி, சம்ஸ்கிரிதி, ராஜாதித்ததேவ் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (27.06.2019) வியா­ழக்­கி­ழமை காலை 7.00 மணி­ய­ள­வில் கரப்பன்காடு வவுனியா இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக தச்சநாதன் குளம் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

 


தகவல்

குடும்பத்தினர்.


 

அமரர் பொன்னுத்துரை கலைநாதன் அவர்களின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் வவுனியா இல்லத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம் .ஓம் சாந்தி

Posted by Nainai M Kumaran on Rabu, 26 Jun 2019

அமரர் பொன்னுத்துரை கலைநாதன் அவர்களின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் வவுனியா இல்லத்தில் இடம் பெற்றும் பதிவு அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டி அம்பாளைப் பிரார்திக்கின்றோம் ஓம் சாந்தி..

Posted by Nainai M Kumaran on Rabu, 26 Jun 2019

அமரர் பொன்னுத்துரை கலைநாதன் அவர்களின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் வவுனியா இல்லத்தில் இடம் பெற்றது அன்னாரின் பூதவுடல் தகனகிரியைகளுக்காக வவுனியா தச்சனாமடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் பதிவு..

Posted by Nainai M Kumaran on Rabu, 26 Jun 2019

அமரர் பொன்னுத்துரை கலைநாதன் அவர்களின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் வவுனியா இல்லத்தில் இடம் பெற்றது அன்னாரின் பூதவுடல் தகனகிரியைகளுக்காக வவுனியா தச்சனாமடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் பதிவு..

Posted by Nainai M Kumaran on Rabu, 26 Jun 2019