யாழில் திடீரென மயங்கி விழுந்தவர் மரணம்!!

11


மயங்கி விழுந்தவர்..


யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உ யிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.பழங்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கு மாம்பழங்களை வழங்குவதாக எழுந்த போது அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.